Shri Vedhagiriswarar Temple Thirukalukundram


Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Thirukazhukundram
அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் - திருக்கழுக்குன்றம்






Thirukalukundram-Temple










Thirukalukundram shiva temple is located on 14 km from Mamallapuram on way to chengalpattu. thirukalukundram Vedhagiriswarar temple are 560 steps to reach sanctum. The lord shiva adorning this thirukalukundram temple is known as Vedhagiriswarar and godess name is Thiripurasundari Amman.the thirukalukundram temple hill itself is considered to be holy because as can be seen by the name, it represents four vedhas

it is said that, long back,the vedas were only one and later on it was divided into four. as vedas did not like the division, they prayed to the lord shiva that they should be united.so, lord shiva directed them to take form of a mountain and rest at thirukalukundram and he shall show the light to the world which is im mersed .

This thirukalukundram place was considered very sacred.it is belived that two pakshi's visit here to get rid of their sins.hence this place is also known as "Pakshi tirtham".it is still a mystry how they come exactly at 12 noon every day for taking the sweet rice from the hand of the priest. it is also said that pakshi's are take bath at kashi, visit rameswaram for prayer then take their food at thirukalukundram and rest at chidambaram.







Thirukalukundram-Temple Blog



See All Posts






கன்னி ராசி பரிகார ஸ்தலம் - kanni Raasi parikaara Sthalam


Thirukalukundram Vedhagiriswarar Temple


Pooja Timing


8.00 a.m.- Kala Shanthi Poojai
11.00 a.m.- Uchchi Kaala Pooja
5.30 p.m.Sayaratchai Pooja
8.00 p.m.Arthasama Pooja







Bhakthavatchaleswarar-Temple

See All Posts






Thirukalukundram Temple Thiruvizha

See All Posts



See All Posts





See All Posts





திருக்கழுக்குன்றம் தென் இந்தியாவில் உள்ள மகத்துவம் வாய்ந்த தேவாரம் பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று.இந்த திருக்கழுக்குன்றம் திருக்கோவில் செங்கல்பட்டிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருக்கழுக்குன்றம் திருக்கோவிலில் தினமும் பட்சிகள் வந்து உணவு பெற்று செல்லுவதால் பட்சி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இத் தலத்தில் இறைவன் திருப்பெயர் வேதகிரீஸ்வரர், அம்பாள் திருப்பெயர் திரிபுரசுந்தரி அம்மன். இங்கு இறைவன் வேதகிரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.

மார்க்கண்டேயர் ஸ்வாமி தரிசனத்திற்காக இங்கு வந்து தீர்த்தக்கரையில் பூஜை செய்த போது அபிஷேகம் செய்ய பாத்திரம் இல்லாமையால் அவர் தம் போக சக்தியினால் இந்த குளத்தின் அடியிலிருந்து சங்கை எடுத்தார்.அந்த சங்கினால் பூஜை செய்ததால் இந்த தீர்த்ததிற்கு சங்கு தீர்த்தம் என்று பெயர். .இன்றும் 12 வருடத்திற்கு ஒரு முறை சங்கு பிறக்கும் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது.









Thirukalukundram Amman



Thirukalukundram Thirupurasundsri Amman

       Thirukalukundram Thirupurasundsri Amman More Details About thirukalulkundram Thiripurasundari Amman

Thirukalukundram Thirumalai Chokkamman

       Thirukalukundram Temple Thirumalai Chokkamman More Details About Thirukalukundram Thirumalai Chokkamman









thirukalukundram Temple Books

thirukalukundram Temple Books

திருக்கழுக்குன்றம்

Thrikalukundram

எம் எம் குமாரசுவாமி முதலியார்

thirukalukundram Temple Books

திருக்கழுக்குன்றத்து உலா

Thirukalukundrathu Ula

அந்தக கவி வீரராகவ முதலியார்

thirukalukundram Temple Books

திருக்கழுக்குன்றப் புராணம்

Thirukalukundrathu Puranam

அந்தக கவி வீரராகவ முதலியார்






Thirukalukundram-Temple










அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில்
காலை 9AM முதல் 12PM வரை, மாலை 4PM முதல் இரவு 7.00PM வரை திறந்திருக்கும்.

அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் திருக்கோயில்
காலை 6AM முதல் 12PM வரை, மாலை 4 PM முதல் இரவு 8.30PM வரை திறந்திருக்கும்..
ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் மாலை 3.00 PM முதல் இரவு 8.30PM வரை திறந்திருக்கும்..

Arulmigu Vedhagiriswarar temple
Morning From 9AM To 12PM, Evening From 4.30PM To Night 7.00PM .

Arulmigu Bhakthavatchaleswarar Termple
Morning From 6AM To 12PM, Evening From 4.30 PM To Night 8.30PM .
Every Tuesday Evening From 3.00 PM To Night 8.30PM .




Thirukalukundram sri la sri Subiyah Swamigal





திருநெ‌ல்வே‌லி அரு‌கி‌ல் உள்ள கடையனோடை என்னு‌ம் ‌கிராம‌த்‌தி‌ல் ‌வி‌ல்‌லி மு‌த்து‌க் கோனா‌ர்-நாராயணவடிவு த‌ம்ப‌தியரு‌க்கு 23.11.1908 ஆ‌ம் ஆ‌ண்டு ‌பிற‌ந்தவ‌ர் மகா‌ன் சு‌ப்பையா சுவா‌மிக‌ள். ஒரே ஆ‌ண் வா‌ரிசான இவ‌ர், படி‌‌ப்‌பி‌ல் அதிக ஆர்வம் கொ‌ண்டவராகவும், அதே நேரத்தில் ஆன்மீக நாட்ட முடையவராகவும் இரு‌ந்தா‌ர். அப்போ‌து இரு‌ந்தே ந‌ண்ப‌ர்களுட‌ன் சே‌ர்‌ந்து பல கோ‌யி‌ல்க‌ள், சமா‌திகளை சு‌ற்‌றி வருவா‌ர்.

ஐந்தா‌ம் வகு‌ப்பு வரை கடையனோடை‌யி‌ல் படி‌த்த இவ‌ர், கோ‌யி‌ல்,சமாதி என்று ‌சு‌ற்‌றி ‌தி‌ரி‌ந்ததா‌ல் அவரது பெ‌ற்றோ‌ர், மூ‌த்த மக‌ள் இரு‌க்கு‌ம் குலசேகரப‌ட்டின‌த்‌தி‌ற்கு அனு‌ப்‌பி வை‌த்தன‌ர்.

அங்கு‌ள்ள பெ‌‌ரிய ப‌ள்‌ளி‌யி‌ல் சே‌ர்‌ந்தா‌ர். ஆனா‌ல் ‌அங்கு சு‌ப்பையா சுவா‌‌‌மி‌க்கு ந‌ண்ப‌ர்க‌ள் யாரு‌ம் ‌கிடை‌க்க‌வி‌ல்லை. வார ‌விடுமுறை நா‌ட்க‌ளி‌ல் அரு‌கி‌ல் உள்ள ‌திரு‌ச்செ‌ந்தூ‌ர் செ‌ன்று அங்‌கு‌ள்ள வ‌ள்‌ளி‌க்குகை, மூவ‌ர் சமா‌தி போ‌ன்ற இடங்‌ளி‌ல் த‌னிமை‌யி‌ல் அம‌ர்‌ந்து கொ‌ள்வா‌ர்.

அப்போது அங்கு வரு‌‌ம் சாது‌க்க‌ளுட‌ன் ‌சி‌த்த வை‌த்‌திய‌ம், யோக‌ம் போ‌ன்றவ‌ற்றை க‌ற்று‌‌க் கொ‌ண்டா‌ர். ‌பி‌ன்ன‌ர் மூ‌லிகை மரு‌ந்துக‌ள் தயா‌ரி‌த்து பலரு‌க்கு ‌சி‌கி‌ச்சை செ‌ய்தா‌ர். 7ஆ‌ம் வகு‌ப்பு வரை குலசேகர‌ப‌ட்டின‌த்தில் படி‌த்த அவ‌ர், மீ‌ண்டு‌ம் கடையனோடை‌க்கு பெ‌ற்றோ‌ர்க‌ள் அழை‌த்து செ‌ன்றன‌ர். ‌

More Details About Subaiyah Swamigal

Thirukalukundram Subiyah Swamigal

       Thirukalukundram sri la sri Subiyah Swamigal Temple








Thirukalukundram Vatta Paaraiyin mel Amarntha KaaliAmman



Thirukalukundram Vatta Paaraiyin mel Amarntha KaaliAmman

       Thirukalukundram Vatta Paaraiyin mel Amarntha KaaliAmman


அருள்மிகு வட்ட பாறையின் மேல் அமர்ந்த காளியம்மன் திருக்கோவில்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் வட்டத்தில் ஸ்ரீ ருத்ரகோடிஸ்வரா் எழுந்தருளி உள்ள ருத்திரான் கோயிலில் வட்டபாறையின் மேல் அமர்ந்த அருள்மிகு ஓம் ஸ்ரீ காளியம்மன்(Kali amman ) வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தந்து சாந்த சொருபியாக காட்சியளிக்கிறாள்.

More Details About Thirukalukundram Kaaliyamman








Thirukalukundram Temple map