VINAYAKAR TEMPLE-THIRUKALUKUNDRAM-விநாயகர் திருக்கோயில்கள்-திருக்கழுக்குன்றம்

அன்னகாவடி விநாயகர் திருக்கோவில்-திருக்கழுக்குன்றம்

அகத்திய ரிஷி ஜீவ அருள்நாடியில் அன்னகாவடி விநாயகர் திருக்கோவிலை பற்றிய விவரம்

ஆதியோகியாய் இருக்கின்ற கனபதி மங்களை அருள்கின்ற கோவில் இது,முன்னோர் காலங்களில் அன்னத்தால் சிவலிங்கம் மற்றும் கனபதி அதை பூஜித்து அதன் பின் அந்த அன்னத்தை ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்த ஒரு யோகியால் உருவாக்கப்பட்ட கோவில் இது. இந்த ஆலயம் அன்னச்சாவடி விநாயகர் ஆலயம் என ஒரு காலத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. உனவினை பழித்த தோஷம் நீங்கவும்,அன்னத்தை ஒருவர் வேண்டும் போது அன்னத்தை அளிக்காமல் உண்டாகும் தோஷமும், மூதாதையர் என்கிற பித்ருக்களுக்கு உணவு கொடுக்காத தோஷமும் இந்த ஆலயத்தில் உள்ள விநாயக பெருமானின் திருவருளால் நீங்கும் .

       

இரட்டை விநாயகர் திருக்கோவில்-திருக்கழுக்குன்றம்

          

அரசடி விநாயகர் திருக்கோவில்-திருக்கழுக்குன்றம்

         

சித்தார்த்த விநாயகர் திருக்கோவில்-திருக்கழுக்குன்றம்

         

வண்டுவன விநாயகர் திருக்கோவில்-திருக்கழுக்குன்றம்

       

அருள்மிகு சித்தி புத்தி சமேத சுந்திரமூர்த்தி விநாயகர் திருக்கோவில்-திருக்கழுக்குன்றம்

         

அருள்மிகு வன்னியடி விநாயகர் திருக்கோவில்-திருக்கழுக்குன்றம்

         

அருள்மிகு சுந்திர விநாயகர் திருக்கோவில்-திருக்கழுக்குன்றம்

         

அருள்மிகு வலம்புரி விநாயகர் திருக்கோவில்-திருக்கழுக்குன்றம்

         

அருள்மிகு வன்னியடி விநாயகர் திருக்கோவில்-திருக்கழுக்குன்றம்

         

   வல்லப விநாயகர்              வேத விநாயகர்         லஷ்மி விநாயகர்