அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில்- இராசி-நட்சத்திரங்களுக்கான மரங்கள்


நட்சத்திரம் மரங்கள்நட்சத்திரம் மரங்கள்
அஸ்வினி

எட்டி மரம்

பரனி

பெரு நெல்லி

கார்த்திகை

அத்தி மரம்

ரோகிணி

நாவல் மரம்

மிருகசீரிடம்

கருங்காலி மரம்

திருவாதிரை

செங்கருங்காலி மரம்

புனர்பூசம்

மூங்கில் மரம்

பூசம்

அரச மரம்

ஆயில்யம்

புன்னை மரம்

மகம்

ஆல மரம்

பூரம்

பலா மரம்

உத்திரம்

அரளி

அஸ்தம்

ஆத்தி மரம்

சித்திரை

வில்வ மரம்

சுவாதி

மருதம் மரம்

விசாகம்

விளா மரம்

அனுஷம்

மகிழ மரம்

விசாகம்

விளா மரம்

கேட்டை

ப்ராய் மரம்

மூலம்

மரா (ஆச்சா மரம்)

பூராடம்

வஞ்சிக்கொடி

உத்திரடம்

பலா மரம்

திருவோனம்

வெள்ளெருக்கு

அவிட்டம்

வன்னி மரம்

சதயம்

கடம்பு

புரட்டாதி

தேமா மரம்

ரேவதி

இலுப்பை