அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுரை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில்-கும்பாபிசேகம்
ARULMIGU THIRIPURASUNDARI AMMAN AND VEDHAGIRISWARAR TEMPLE-KUMBABISHEKAM

அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் திருப்பணியும் தாழக்கோவில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு அஷ்டகந்தம் சமா்பணம் செய்வித்து திருப்பணிகள் முடிவடைந்தநிலையில் 1/2/2015 காலை (தை 18) 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள்ளாக மீனலக்கனத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.