Thirukalukundram Arulmigu Vedhagiriswarar temple

Thirukalukundram.in

Thirukalukundram.in

  • Thirukalukundram Temple 01
  • Thirukalukundram temple 02
  • Thirukalukundram temple 03
  • Thirukalukundram temple 04
  • Thirukalukundram temple 05
  • Thirukalukundram Temple 07
  • thirukalukundram Temple 08
  • Thirukalukundram temple 09
  • thirukalukundram Temple 10
  • thirukalukundram Temple 11
  • thirukalukundram Temple 12
  • thirukalukundram Temple 13
  • slideshow html code
  • thirukalukundram Temple 15
Thirukalukundram Temple 011 Thirukalukundram temple 022 Thirukalukundram temple 033 Thirukalukundram temple 044 Thirukalukundram temple 055 Thirukalukundram Temple 076 thirukalukundram Temple 087 Thirukalukundram temple 098 thirukalukundram Temple 109 thirukalukundram Temple 1110 thirukalukundram Temple 1211 thirukalukundram Temple 1312 thirukalukundram Temple 1413 thirukalukundram Temple 1514
ருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுரை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் -திருக்கழுக்குன்றம்




Arulmigu Vedhagiriswarar Temple - Thirukalukundram !!

இறைவர் : அருள்மிகு வேதகிரிஸ்வரர்  

இறைவி :அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்

இறைவர் : அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோவில்)  

தல மரம் : வாழை மரம் (கதலி)

தீர்த்தம் : சங்குத் தீர்த்தம்





சுந்தரர் விழா

திருக்கழுகுன்றம் மற்றும் திருக்கழுகுன்றம் கோவிலை பற்றி பல புலவர்கள் ஆராய்ந்து புத்தக மாக எழுதி உள்ளனர் அவற்றின் விவரங்கள்



S.L.No Title Author Publication Year View
01 வரலாற்றில் திருக்கழுக்குன்றம் கிருஷ்ணமூர்த்தி, ச (சடைசாமி) சென்னை : மெய்யப்பன் பதிப்பகம் 2008 படிக்க
02 திருக்கழுக்குன்றம் மாட்சி அழகரடிகள், 1904-1981 T திருக்குறள் பீடம் 1987 படிக்க
03 திருக்கழுக்குன்றம் தலபுராணச்சுருக்கம் கிருஷ்ணசாமி முதலியார் சென்னை : ஸ்ரீலக்ஷ்மி நுருசிம்மவிலாச அச்சுக்கூடம், 1911 1911 படிக்க
04 திருக்கழுக்குன்றம் மகிமாசங்கிரகஸ்தவம் சொக்கலிங்கச் செட்டியார், ராம. சொ, 1856-1930 சென்னை : பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், விஸ்வாவசு, ஆவணி, [1905] 1905 படிக்க
05 ஸ்ரீருத்திரகோடி க்ஷேத்திரம் என வழங்கும் திருக்கழுக்குன்றம் பக்ஷி தீர்த்தம் ஸ்தல புராண வசனச் சுருக்கம் பரிமள வரதராஜ சுவாமியார் திருக்கழுக்குன்றம் : பரிமள கம்பெனி, [1940?] 1940 படிக்க
06 உருத்திரகோடி பக்ஷிதீர்த்தம் ம்ருத்திகை சஞ்சீவி பர்வதம், என்று வழங்கும், திருக்கழுக்குன்றம் ஸ்தலபுராண வசனம் நமசிவாய ராஜயோகி, திருக்கழுக்குன்றம் : N. ஜெயராமன், 1938 1938 படிக்க
07 திருக்கழுக்குன்றம் எம். எம். குமாரசாமி முதலியார் சென்னை : அரோரா அச்சுக்கூடம், 1927 1927 படிக்க
08 திருக்கழுக்குன்றம் சங்கதீர்த்த புஷ்கரமென்னும் ஸ்தல புராணச் சுருக்கத்துடன் சங்கதீர்த்த மேளா நமசிவாய ராஜயோகி திருக்கழுக்குன்றம் : T. M. வேதாசலம் பிள்ளை, 1933 1933 படிக்க
09 திருக்கழுக்குன்றம், என்னும், உருத்திர கோடித் தலமான்மியம் நமசிவாய ராஜயோகி நமசிவாய ராஜயோகி, 1924 1924 படிக்க
10 திருக்கழுக்குன்றம் தல வரலாறு வேதாசலம், தி. ச திருக்கழுக்குன்றம் : T.M. பட்டாபிராமன், 2002 2002 படிக்க
11 திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர்பதிகம், சுப்பராய முதலியார், தேனாம்பேட்டை சென்னபட்டணம் : கலாரத்நாகரம் அச்சுக்கூடம், 1887 1887 படிக்க
12 திருக்கழுக்குன்றம் வேதகிரியீஸ்வரர்பேரில் மும்மணிமாலை நாராயணசாமிபூபதி நாயகர், அ சென்னை : கல்விப்ரவாக அச்சுக்கூடம், உருத்திரோற்காரி, சித்திரை, [1863] 1863 படிக்க
13 திருப்போரூர் சிதம்பரசுவாமிகள் அருளிச்செய்த திருக்கழுக்குன்றம் வேதகிரியீஸ்வரர்பதிகம் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், d. 1659 சென்னை : விக்டோரியா ஜூபிலி அச்சுக்கூடம், 1890 1890 படிக்க
14 திருக்கழுக்குன்றம் வேதகிரிநாதர் சைவ நீதிக்கொத்து தெய்வநாயக முதலியார், வல்லி ப சென்னை : சாது அச்சுக்கூடம், சுக்கில, [1929] 1929 படிக்க
15 திருக்கழுக்குன்றம் ஸ்தல புராணம் நமசிவாய செட்டியார், சை. ர Tirukalukundram : S. Rajarathnam, 1967 1967 படிக்க
16 திருக்கழுக்குன்றம் சுவாமி எனும் கடையனோடை மகான் சுப்பையா சுவாமிகள் திருக்கரத்தால் எழுதிய சிவ சிந்தனை : சுப்பைய சுவாமி, கடையனோடை [Chennai : L. R Graphics, 2008] 2008 படிக்க
17 திருக்கழுக்குன்றக் கோவை: சோமசுந்தரக் கவிராயர், இராமநாதபுரம் சென்னை : கபீர் அச்சுக்கூடம், 1943 1943 படிக்க
16 திருக்கழுக்குன்றம் கலம்பகம் இராமசாமி செட்டியார், திருஎவ்வுளூர் சென்னை : ராயல் விக்டோரியா அச்சுக்கூடம், 1901 1901 படிக்க
19 திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா சபாபதி முதலியார், காஞ்சீபுரம் சென்னை : லிபர்ட்டி அச்சியந்திரசாலை, 1939 1939 படிக்க
20 திருக்கழுக்குன்றத்திரட்டைமணிமாலை, தியாகேச முதலியார், மாவண்டூர் சென்னபட்டணம் : வித்தியாநுபாலனயந்திரசாலை, ஜய, மார்கழி [1894] 1894 படிக்க
21 திருக்கழுக்குன்றத் தோத்திரப்பாமாலை கதிர்வேலு முதலியார், கருங்குழி சென்னை : திரிபுர சுந்தரிவிலாச அச்சுக்கூடம், 1907 1907 படிக்க
22 திருக்கழுக்குன்றப் புரான வரலாறு திருவாவடுதுறை : திருவாவடுதுறை ஆதீனம், 1987 1987 படிக்க
23 திருக்கழுக்குன்றம் புராணம் வீரராகவ முதலியார் சென்னை : கல்வி விளக்க அச்சுக்கூடம், துந்துபி, தை, [1863] 1863 படிக்க
24 திருக்கழுக்குன்றத் திருத்தலப் பெருமை கிரி, பி. வி, 1938 சென்னை : திருமலைப் பதிப்பகம், 1995 1995 படிக்க
25 திருக்கழுக்குன்றத்து உலா வீரராகவ முதலியார் சென்னை : கேஸரி அச்சுக்கூடம், 1938 1938 படிக்க
26 திருக்கழுக்குன்றத் தலபுராணம் கிருஷ்ணசாமி முதலியார் சென்னை : கிச்சினர் அச்சியந்திரசாலை, 1913 1913 படிக்க