Sundharar Vizha/சுந்தரர் விழா-திருக்கழுக்குன்றம்

அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுரை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில்
சுந்தரர் விழா / Sundharar Vizha

சுந்தரர் திருநாள் விழா ஆடித்திங்கள் 7,8 (23/07/2015 மற்றும் 24/07/2015) நாட்களில் திருக்கழுக்குன்றம் நால்வர் கோயில் ருத்திரகோடிஸ்வரர் திருக்கோவில் மற்றும் திருவடி பூங்கோவிலில் தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றம் சார்பில் நடைபெற்றது.