• Arulmigu Bakthavachaleswarar Temple
  • Arulmigu Bakthavachaleswarar Temple-1
  • Arulmigu Bakthavachaleswarar Temple-2
  • Arulmigu Bakthavachaleswarar Temple-3
  • Arulmigu Bakthavachaleswarar Temple-4
  • Arulmigu Bakthavachaleswarar Temple-5
  • Arulmigu Vedhagiriswarar Temple
  • Arulmigu Vedhagiriswarar Temple-1
  • Arulmigu Vedhagiriswarar Temple-2
  • Arulmigu Vedhagiriswarar
  • jquery gallery
  • Thirukalukundram temple 01
Arulmigu Bakthavachaleswarar Temple1 Arulmigu Bakthavachaleswarar Temple-12 Arulmigu Bakthavachaleswarar Temple-23 Arulmigu Bakthavachaleswarar Temple-34 Arulmigu Bakthavachaleswarar Temple-45 Arulmigu Bakthavachaleswarar Temple-56 Arulmigu Vedhagiriswarar Temple7 Arulmigu Vedhagiriswarar Temple-18 Arulmigu Vedhagiriswarar Temple-29 Arulmigu Vedhagiriswarar10 Arulmigu Vedhagiriswarar-111 Thirukalukundram temple 0112

ARULMIGU THIRIPURASUNDARI AMMAN AND VEDHAGIRISWARAR TEMPLE-THIRUKALUKUNDRAM
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுரை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில்-திருக்கழுக்குன்றம்

அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில்-இலட்சத் தீபவிழா

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கன்னி லக்னத்தில் நுழையும் நாளன்று லட்சதீபத்திருவிழா(latcha deepam) கொண்டாடப்படுகிறது. அன்று வீடுகளிலும், கோயில்களிலும், சங்குதீர்த்த குளக்கரையிலும் லட்ச்க் கணக்கில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஊர் முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதக்கும்.
சங்கு தீர்த்தத்தில் நிகழும் நாள் மாலை மலையிலும், தாழக்கோயிலிலும் அகல் விளக்குகள் ஏற்றுவர்.இரவு திருக்கல்யாண விழா(thirukalyanam) நடைபெறும்,வேதகிரிஸ்வரர் இடப வாகனத்தில் வீதி உலா வருவார்