அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோயில்-துர்முகி வருட புரட்டாசி மாத பஞ்சபருவ விழா நிகழ்ச்சிகள்
தமிழ் மாதம் தமிழ் தேதி கிழமை ஆங்கில தேதி விழாக்கள்
புரட்டாசி 14 வெள்ளி 30/09/2016 மகாளய அமாவாசை
புரட்டாசி 15 சனி 01/10/2016 நவ ராத்திரி 1ம் நாள்
புரட்டாசி 16 ஞாயிறு 02/10/2016 நவ ராத்திரி 2ம் நாள்
புரட்டாசி 17 திங்கள் 03/10/2016 நவ ராத்திரி 3ம் நாள்
புரட்டாசி 18 செவ்வாய் 04/10/2016 நவ ராத்திரி 4ம் நாள்
புரட்டாசி 19 புதன் 05/10/2016 நவ ராத்திரி 5ம் நாள்
புரட்டாசி 20 வியாழன் 06/10/2016 நவ ராத்திரி 6ம் நாள்
புரட்டாசி 21 வெள்ளி 05/10/2016 நவ ராத்திரி 7ம் நாள்
புரட்டாசி 22 சனி 05/10/2016 நவ ராத்திரி 8ம் நாள்
புரட்டாசி 23 ஞாயிறு 06/10/2016 நவ ராத்திரி 9ம் நாள்
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மனுக்கு மூலஸ்தான மஹாஅபிஷேகம்
புரட்டாசி 27 வியாழன் 13/10/2016 பிரதோசம்,பவித்ரோத்ஸவம் ஆரம்பம்
புரட்டாசி 29 வெள்ளி 14/10/2016 பவித்ரோத்ஸவம்
புரட்டாசி 30 சனி 15/10/2016 அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருமலை கிரிவலம்
அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோயில்-துர்முகி வருட ஐப்பசி மாத பஞ்சபருவ விழா நிகழ்ச்சிகள்
தமிழ் மாதம் தமிழ் தேதி கிழமை ஆங்கில தேதி விழாக்கள்
ஐப்பசி 12 வெள்ளி 28/10/2016 பிரதோசம்
ஐப்பசி 14 ஞாயிறு 30/10/2016 அமாவாசை
ஐப்பசி 17 திங்கள் 31/10/2016 கந்த சஷ்டி 1ம் நாள்
ஐப்பசி 18 செவ்வாய் 01/11/2016 கந்த சஷ்டி 2ம் நாள்
ஐப்பசி 19 புதன் 02/11/2016 கந்த சஷ்டி 3ம் நாள்
ஐப்பசி 20 வியாழன் 03/11/2016 கந்த சஷ்டி 4ம் நாள்
ஐப்பசி 21 வெள்ளி 04/11/2016 கந்த சஷ்டி 5ம் நாள்
ஐப்பசி 22 சனி 05/11/2016 கந்த சஷ்டி 6ம் நாள்
சூரசம்ஹாரம்
ஐப்பசி 27 சனி 12/11/2016 பிரதோஷம்
ஐப்பசி 28 ஞாயிறு 13/11/2016 அண்ணாபிஷேகம்
ஐப்பசி 28 திங்கள் 14/11/2016 அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருமலை பவுர்னமி கிரிவலம்,கிருத்திகை
அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோயில்-துர்முகி வருட கார்த்திகை மாத பஞ்சபருவ விழா நிகழ்ச்சிகள்
தமிழ் மாதம் தமிழ் தேதி கிழமை ஆங்கில தேதி விழாக்கள்
கார்த்திகை 1 புதன் 16/11/2016 மாதப்பிறப்பு
கார்த்திகை 3 வெள்ளி 16/11/2016 சுக்ரவாரம்
கார்த்திகை 10 வெள்ளி 18/11/2016 சுக்ரவாரம்
கார்த்திகை 11 சனி 26/11/2016 பிரதோஷம்
கார்த்திகை 14 செவ்வாய் 29/11/2016 அமாவாசை
கார்த்திகை 17 வெள்ளி 02/12/2016 சுக்ரவாரம்
கார்த்திகை 24 வெள்ளி 09/12/2016 சுக்ரவாரம்
கார்த்திகை 26 ஞாயிறு< 11/12/2016 பிரதோஷம்,மஹாபரனி திபம்
கார்த்திகை 27 திங்கள் 12/12/2016 1008 சங்காபிஷேகம்,திருகார்த்திகைதீபம்
கார்த்திகை 28 செவ்வாய் 13/12/2016 அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருமலை பவுர்னமி கிரிவலம்,கிருத்திகை