• Arulmigu Bakthavachaleswarar Temple
  • Arulmigu Bakthavachaleswarar Temple-1
  • Arulmigu Bakthavachaleswarar Temple-2
  • Arulmigu Bakthavachaleswarar Temple-3
  • Arulmigu Bakthavachaleswarar Temple-4
  • Arulmigu Bakthavachaleswarar Temple-5
  • Arulmigu Vedhagiriswarar Temple
  • Arulmigu Vedhagiriswarar Temple-1
  • Arulmigu Vedhagiriswarar Temple-2
  • Arulmigu Vedhagiriswarar
  • jquery gallery
  • Thirukalukundram temple 01
Arulmigu Bakthavachaleswarar Temple1 Arulmigu Bakthavachaleswarar Temple-12 Arulmigu Bakthavachaleswarar Temple-23 Arulmigu Bakthavachaleswarar Temple-34 Arulmigu Bakthavachaleswarar Temple-45 Arulmigu Bakthavachaleswarar Temple-56 Arulmigu Vedhagiriswarar Temple7 Arulmigu Vedhagiriswarar Temple-18 Arulmigu Vedhagiriswarar Temple-29 Arulmigu Vedhagiriswarar10 Arulmigu Vedhagiriswarar-111 Thirukalukundram temple 0112

ARULMIGU THIRIPURASUNDARI AMMAN AND VEDHAGIRISWARAR TEMPLE-THIRUKALUKUNDRAM
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுரை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில்-திருக்கழுக்குன்றம்

Vazhipadu

அபிஷேகத்தின் பயன்கள்
சந்தன தைலம் உடல் சுகம் தரும்
திருமஞ்சனப்பொடி கடன் தீரும்
பஞ்சாமிர்தம் செல்வம் தரும்
சர்க்கரை உடல் வலிமை
பால் நீண்ட ஆயுள்
தயிர் நற்புத்திறப் பேறு
நெய் வீடு பேறு பெறலாம்
தேன் குறல் இனிமை
இளநீர் யோகம் உண்டாகும்
கரும்பின் பால் உடல் வலிமை
விபூதி யோகம் மோட்சம் கிட்டும்
சந்தனம,பன்னீர் திருமகள் வருகை

பூஜைக்குரிய பூக்கள்
அல்லிப்பூ செல்வம் பெருக
நாகலிங்கம் பூ லட்சுமி கடாட்சம்
பூவரசம் பூ உடல்நலம் பெற
தாமரை பூ செல்வம்,அறிவு வளர்ச்சி
பட்டிப்பூ முன்னேற்றம் பெற
நித்யகல்யானி முன்னேற்றம் பெற
ஆவாரம் பூ நினைவாறல் பெருகும்
சம்பங்கி பூ இடமாற்றம்
சாசாம்பூ அற்புதம் நிகழ
அவரி பூ இன்பம் பெருக
அரளி பூ கடன் நீங்க
அரளி பூ கடன் நீங்க

நவகிரகங்கள்
சூரியன் உடல் பினி, கன் நோய் நீங்கும்
சந்திரன் ஆயுள் விருத்தி,செல்வம் பெருகும்
செவ்வாய் வெற்றி,தைரியம் உண்டாகும்
புதன் கல்வி சிறப்பு,அழகு உண்டாகும்
குரு நல்வாழ்கை, நல்ல குழந்தைகள் கிடைக்கும்
சுக்கிரன் புகழ், செல்வம் அதிகரிக்கும்
சனி நீண்ட ஆயுள் கிடைக்கும்
ராகு சகல நோய்கள் நீங்கும்
கேது செல்வம்,ஞானம்,வெற்றி,புகழ் கிடைக்கும்
....... .......
...... .......



வழிபாட்டு முறைகள்

1. விநாயகரை துளசியால் அர்ச்சிக்ககூடாது.
2.விஷ்னுவை அக்சதையால் அர்சிக்ககூடாது.
3.அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல.
4.சாமந்திபூவை கண்டிப்பாக உபயோகிககூடாது.
5.மலரை முழுமையாக அர்ச்சனை செய்யவேண்டும்,, இதழ் இதழாக கிள்ளி அர்ச்சனை செய்யகூடது.
6.பவளமல்லியால் சரஸ்வதியை அர்சனை செய்யகூடாது.
7.வில்வம், துளசியை இலைகளாகவே அர்ச்சனை செய்யவேண்டும்.
8.பூஜைக்குரிய பழங்கள்:நாவல் பழம், மாதுளை எலுமிச்சை, கொய்யா, வாழை, நெல்லி, புளியம்பழம் இலத்தை, மாம்பழம், பலாபழம்.
9.பெரு விரலும், மோதிர விரலும் சேர்த்து திருநீறு அளிக்கவேண்டும்.மற்ற விரல்களை சேர்க்ககூடாது.
10.1,3,5,9,11 அடுக்குகள் கொண்ட தீபத்துக்குமஹா தீபம் என்று பெயர்.

"ஓம் நமசிவாய ஓம்"

"ஓம் நமசிவாய ஓம்" என்ற மந்திரத்தை காலையில் 108 முறை அல்லது மாலை அல்லது இரவு 108 முறை என்று ஜபித்து வரலாம்.சிவன் கோயிலில் வலம் வரும்போது சிவனை வழிபடும் போது மனத்திற்க்குள் ஜபிக்கலாம். இதனால் நம்முடைய சங்கடம் தடைப்பட்ட காரியங்கள், கோரிகைகள் நிறைவேறும்


"தன்வந்திரி மகாமந்திரம்"

ஒம் நமோ பகவதே வாஸூ தேவாய தந்வந்த்ரயே அம்ருதகலஸ ஹஸ்தாய ஸர்வ ஆமய விநாசனாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீமஹா விஷ்ணவே நமஹ

"செல்வம் பெற"

ஓம் ஹ்ரீம் க்ளீம் செளம் ஸ்ரீம் கும்குவேராய நரவாகனாய யக்ஷராஜாய தன தான்யாதி பதியே லக்ஷ்மிபுத்ராய ஸ் ம்ஓம்குபேராய நமஹ (தினமும் குறைந்தது 7 முறை உச்சரித்து குபேர தேவனை வனங்குங்கள்)

குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்

குத்துவிளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றி, வழிபடுவதனால் துன்பங்கள் நீங்கி வசீகரம் கிட்டும்.
மேற்கு முகமாக ஏற்றினால் கிரகதோஷம், பங்காளி பகை உண்டாகும்.
வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கிடும். செல்வம் உண்டு.
தெற்கு முகமாக ஏற்றினால் அபசகுணம், பெரும்பாவம் உண்டாகும்.

தீப வழிபாட்டின் சிறப்பியல்புகள்

பசு நெய்: செல்வம் பெருகும்
நல்லெண்ணெய்: உடல்,ஆரோக்கியம்
விளக்கெண்ணெய்: புகழ்,தாம்பத்திய சுகம்
இலுப்பெண்ணெய்: ஜீவ சுகம், ஞானம்
புங்க எண்ணெய்: முன்னோர்களின் ஆசி.
மேற்கூறிய ஐந்து வகையான எண்ணெய்கள் கலந்து தீபத்தை ஏற்றி வந்தால் குடும்பத்தில் மேற்கூறிய நன்மைகளும் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.


நிவேதனம் செய்ய சிறந்த உனவுகள்

1.ஞாயிறு - சர்க்கரைப்பொங்கல்
2.திங்கள் - பால் சாதம்
3.செவ்வாய் - வென்பொங்கல்
4.புதன் - கதம்பசாதம்
5.வியாழன் - அலுமிச்சம்பழம் அன்னம்.
6.வெள்ளி - பால்பாயாசம்.
7.சனி - புளியோதரை, தேங்காய் சாதம்

கடவுளை வலம் வரும் முறை

1.விநாயகர் - ஒருமுறை
2.அம்மன் - நான்கு முறை
3.அரசமரம் - ஏழுமுறை
4.நவகிரகம் - ஒன்பதுமுறை

”ஓம் ரீங் சிவ சிவ”

”ஓம் ரீங் சிவ சிவ” என்ற மந்திரத்தை சொல்லும்போது சாப்பட்டுக்கு இல்லை என்று சொல்பவர்கள்கூட விரைவில் நலம் பெறுவார்கள்.இந்த மந்திரத்தை சூரிய உதயத்திற்க்கு முன்பும், சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும் சொல்ல வேண்டும்.

”குழந்தைகள் கல்வியறிவு பெற”

ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகா க்ருதிம் ஆதாரம் ஸர்வவித்யானம் ஹயக்கீரீவம் உபாஸ்மஹே (தினமும் 16 முறை பாராயனம்)

விளக்கின் மகிமை

கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். நாள் தோறும் இல்லத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் புண்ணிய பலன் கிடைக்கும்.

விளக்கேற்றும் முகத்தின் பலன்

குத்துவிளக்கில் ஒருமுகம் ஏற்றினால்-மத்திமபலன்
குத்துவிளக்கில் இருமுகம் ஏற்றினால்- குடும்ப ஒற்றுமை
குத்துவிளக்கில் மும்முகம் ஏற்றினால்- புத்தி சுகம், கல்வி, கேள்விகளில் விருத்தி
குத்துவிளக்கில் நான்குமுகம் ஏற்றினால் - பசு, பால், பூமி, சேர்க்கை
குத்துவிளக்கில் ஐந்து முகம் ஏற்றினால் - பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும்.

நன்றி.திரு.வி.வெள்ளயங்கிரி,கொத்திமங்கலம்,திருக்கழுக்குன்றம் செல்-9566523265